அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!”டாலர் தவிர வேறு நாணயம் பயன்படுத்த திட்டம் இல்லை…RBI ஆளுநர் திட்டம்”..!!

0
???????? ?????? ??????? ??????????...!!"????? ???? ???? ?????? ?????????? ??????? ?????...RBI ?????? ???????"..!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை...!!"டாலர் தவிர வேறு நாணயம் பயன்படுத்த திட்டம் இல்லை...RBI ஆளுநர் திட்டம்"..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!”டாலர் தவிர வேறு நாணயம் பயன்படுத்த திட்டம் இல்லை…RBI ஆளுநர் திட்டம்”..!!

 

BRICS உறுப்பு நாடுகள் எனப்படுவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்புகள் ஆகும். இந்த நாடுகள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலக வளர்ச்சியில் அதிக ஆதிக்கம் செலுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், BRICS  உறுப்பு   நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 100% வரி விதித்ததை தொடர்ந்து, RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

“பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்”…!! ” டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர்  விளக்கம்   “..!!

அதாவது, “டாலர் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதற்காக உறுப்பு நாடுகளில் ஒன்று இத்திட்டத்தினை முன்வைத்தது. ஆனால், அது அடுத்த கட்டத்திற்கு செல்ல வில்லை”. மேலும், ” டாலருக்கு  மாறாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த திட்டம் இல்லை” என RBI ஆளுநர் சக்தி காந்ததாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

      Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!