“பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்”…!! ” டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர்  விளக்கம்   “..!!

0
"????????? ???????? ????????????"...!! " ?????? ????????? ??????? ?????? ?????????? ????????  ????????   "..!!
"பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்"...!! " டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர்  விளக்கம்   "..!!

“பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்”…!! ” டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதித்துறை அமைச்சர்  விளக்கம்   “..!!

 

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எனப்படுவது, ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கணக்கிடுவது ஆகும். இந்த GDP காலாண்டுக்கு 1 முறை கணக்கிடப்பட்டு, வருடாந்திர தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு முறை  மத்திய புள்ளியியல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 5.4% ஆக குறைந்ததை தொடர்ந்து, தற்போது மத்திய நிதித்துறை அமைச்சர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது,  டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா கூறியதாவது, “நடப்பு நிதியாண்டில் 2வது காலாண்டில் GDP 5.4% ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்த நிலை அல்ல; பொருளாதார வளர்ச்சி 3 வது காலாண்டில் அதிகரிக்கும்” என   கூறியுள்ளார்.

 

      Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!