ராஜ்யசபா வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

0
ராஜ்யசபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
ராஜ்யசபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

ராஜ்யசபா வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

இந்திய ராஜ்யசபா (Rajbhasha) செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Research Officer, Research Assistant, Assistant and Stenographer Grade “D” பணிகளின் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Rajya Sabha
பணியின் பெயர் Senior Research Officer, Research Assistant, Assistant and Stenographer Grade “D”
பணியிடங்கள் 12
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Mail
ராஜ்ய சபா பணியிடங்கள் 2021 :

Senior Research Officer, Research Assistant, Assistant and Stenographer Grade “D” பணிகளுக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Rajya Sabha கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் டிகிரி/ இளநிலை/ முதுநிலை/ பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி இருக்க வேண்டும்.

ராஜ்ய சபா தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!