Paris 2024 Paralympics: தங்கம் வென்ற தங்க மகன்.. பாரீசில் கலக்கிய இந்தியாவின் பிரவீன் குமார்!!

0
Paris 2024 Paralympics: தங்கம் வென்ற தங்க மகன்.. பாரீசில் கலக்கிய இந்தியாவின் பிரவீன் குமார்!!

பாராஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று, ஆசிய அளவில் சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக, டோக்கியாவில் நடந்த பாராலிம்பிக்கில் 2.07 மீட்டர் தாண்டியிருந்த நிலையில், தனது சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார். இந்த பாராலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் 6வது தங்கம் இதுவாகும்.

பாஜகவில் இணைந்த ஜடேஜா.. சிஎஸ்கே-வில் இருந்து விலகுகிறாரா?? விவரம் உள்ளே!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!