பாஜகவில் இணைந்த ஜடேஜா.. சிஎஸ்கே-வில் இருந்து விலகுகிறாரா?? விவரம் உள்ளே!!

0
பாஜகவில் இணைந்த ஜடேஜா.. சிஎஸ்கே-வில் இருந்து விலகுகிறாரா?? விவரம் உள்ளே!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, பாஜகவில் இணைந்ததாக தேசிய ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பான உறுப்பினர் அட்டை, அவரது மனைவி ரிவாபா பெயரிலான X தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர் பெயர், மாநிலம், மெம்பர்ஷிப் நம்பர் ஆகியவை ஜடேஜா பெயரில் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. IPLஇல் CSK அணிக்காக விளையாடும் அவரை, தளபதி என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக் வரலாற்றில் முதல்முறை.. ஜுடோவில் பதக்கம் வென்ற இந்தியா.. முழு விவரம் உள்ளே!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!