தமிழகத்தில் செப்.12 வரை இடி, மின்னலுடன் கனமழை பொழியும்.. வானிலை ரிப்போர்ட்!!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 6) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று (செப்டம்பர் 6) முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த ஜடேஜா.. சிஎஸ்கே-வில் இருந்து விலகுகிறாரா?? விவரம் உள்ளே!!


























