ரேஷன் கார்டில் பிழைகள் உள்ளதா..? மாற்றம் செய்யணுமா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க ..!

1
ரேஷன் கார்டில் பிழைகள் உள்ளதா..? மாற்றம் செய்யணுமா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க ..!

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இது ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலம் தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை பெற உதவுகிறது. அத்தகைய ரேஷன் அட்டையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி கீழே விரிவாக காண்போம் .

ரேஷன் அட்டை திருத்தும் செய்யும் முறை:

1. முதலில் உங்கள் உள்ளூரில் இருக்கும் தாசில்தார் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லவும்.

தமிழகத்தில் செப்.12 வரை இடி, மின்னலுடன் கனமழை பொழியும்.. வானிலை ரிப்போர்ட்!!

2.பிறகு திருத்த படிவத்தை பெற்று , எந்த விவரத்தை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை நிரப்பவும். அனைத்து விவரங்களையும் நிரப்பிவிட்டு அடையாள சான்று , முகவரி சான்று அல்லது பெயர் மாற்றத்தை குறிக்கும் ஆவணங்களை இணைக்கவும்.

3 . அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டு உரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் . அவை அனைத்தையும் உயர் அதிகாரிகள் சரிபார்த்ததும் , ரேஷன் கார்டு திருத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!