ஆதார் போலவே ” AADHAAR FACE RD ” யா ..! அப்போ ஆதார் கார்டிற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் ..!

0
ஆதார் போலவே ” AADHAAR FACE RD ” யா ..! அப்போ ஆதார் கார்டிற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் ..!

தற்போதைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக இருந்து வருகிறது . மேலும் , அரசின் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண் மிகவும் அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில், தற்போது aadhaar face rd என்ற முக அங்கீகார சேவையை அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

AADHAAR FACE RD என்றால் என்ன ?
  • ” AADHAAR FACE RD ” என்பது ஒரு நபரின் லைவ் முக படத்தை ஆதார் தரவுத்தளத்தில் முதலில் பதிவு செய்யப்பட்டு, பின்பு தேவைப்படும் போது உண்மையான பக்கத்தில் ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் டேட்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட படத்துடன் ஒப்பிட்டு பொருத்தம் செய்யும் செயல்முறையாகும்.

ரேஷன் கார்டில் பிழைகள் உள்ளதா..? மாற்றம் செய்யணுமா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க ..!

  • மேலும் , ஆதார் எண் பதிவு செய்யும் போது பதிவு செய்யும் நபரின் முகத்தை வைத்து இது அவர்தானா என்பதை உறுதிசெய்து மோசடிகளை தடுப்பதற்காக அரசு இந்த புதிய சேவையை கொண்டு வந்துள்ளது .

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!