பாராலிம்பிக் வரலாற்றில் முதல்முறை.. ஜுடோவில் பதக்கம் வென்ற இந்தியா.. முழு விவரம் உள்ளே!!
பாராஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கபில் பர்மர் ஜூடோ 60 கிலோ எடைப் பிரிவில், பிரேசில் வீரரை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இந்தியா 14 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உள்ளிட்ட 25 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை படைத்த ரொனால்டோ.. இதெல்லாம் பெரிய விஷயம்பா.. முழு விவரம் உள்ளே!!

























