உலக சாதனை படைத்த ரொனால்டோ.. இதெல்லாம் பெரிய விஷயம்பா.. முழு விவரம் உள்ளே!!

0
உலக சாதனை படைத்த ரொனால்டோ.. இதெல்லாம் பெரிய விஷயம்பா.. முழு விவரம் உள்ளே!!

2024 நேசன்ஸ் லீக் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே போர்ச்சுகல் அணி சிறப்பாக விளையாடியது. இதனை தொடர்ந்து 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியதால் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை!!

முன்னதாக போர்ச்சுகல் அணியின் நட்சித்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலாவது பாதியில் 1 கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். இச்சாதனை செய்த ரொனால்டோவுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!