தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை!!

1
தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை!!

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் ஒருவர் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துக்களை பேசினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளிகளில் நடத்தி மாணவர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

” கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை “..! மக்கள் அதிர்ச்சி..!!! வியாபாரிகள் மகிழ்ச்சி..!

இந்நிலையில், இந்த சொற்பொழிவை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

  1. இப்படி சுற்ற அறிக்கை அனுப்பினால் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த முடியாம முதலில் ஆசிரியர்க்கு ஒழுக்கத்தை போதிக்கனும் அப்புறம் மாணவர்கள் ஆசிரியர் அதுவும் தலைமைஆசிரியர் கேவலமாக உள்ளது பெண் குழந்தைகளிடம் என்ன வார்த்தை போசானும் என்பதே தெரியலை இதுல தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் அட ராமா இவர்களின் நிலை யார் கேட்பது தயவு செய்து கல்வி துறை அமைச்சருக்கு செல்லி கொடுங்க இல்லை அமைச்சர் மாற்று க பிள்ளை காளாகிய மாணவர்களின் கல்வி தரம் மேம்படும் இல்ல நாசம தான் போகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!