பள்ளியில் பயங்கர தீ விபத்து.. 17 குழந்தைகள் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
மத்திய கென்யாவின் நைரி கவுண்டியில் உள்ள ஆரம்பப் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தூங்கிக் கொண்டிருந்த 5-12 வயதுக்குட்பட்ட 17 மாணவர்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. மேலும், சிலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த சம்பவம் அனைவர் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு..! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
























