பிரசார் பாரதி நிறுவனத்தில் புதிய வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் புதிய வேலை - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விரைந்து விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் புதிய வேலை - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விரைந்து விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் புதிய வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விரைந்து விண்ணப்பியுங்கள்!

பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. Finance Executive பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (14.12.2023) முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் Consultant / Hindi Translator பணிக்கென 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 15 ஆண்டுகள் மத்திய அரசு நிறுவனங்களில் Level – 10 / 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பணிகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Graduate Degree, BA (Hindi) டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் Hindi Translator பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Consultant பணிக்கு 62 வயது என்றும், Hindi Translator பணிக்கு 35 வயது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு குறைந்தது ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு 2023 – BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Consultant / HT விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு நாளை (14.12.2023) வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!