TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிக்கலாம் – முழு விவரம் இதோ!

0
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிக்கலாம் – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் நீங்களும் தேர்ச்சி பெற வேண்டுமா? அதற்கு என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும் என முழு வழிகாட்டுதல்களை EXAMSDAILY வலைத்தளம் வழங்குகிறது. EXAMSDAILY மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்புகளில் சேருவோருக்கு 11 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த புத்தகங்களில் தேர்வுக்கு வரும் அனைத்து பாடப்பிரிவுகளும் அடங்கி இருப்பதால், இதை நன்றாக படித்தாலே பாஸ் செய்ய முடியும். TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!