பிரசார் பாரதி நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிரசார் பாரதி நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிரசார் பாரதி நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Consultant / Hindi Translator பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி (Prasar Bharati)
பணியின் பெயர் Consultant / Hindi Translator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

Consultant / Hindi Translator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Consultant / Hindi Translator பணிக்கான தகுதி :
  • Consultant பணிக்கு மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Level – 10 / 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Hindi Translator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduate Degree, BA (Hindi) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Consultant / Hindi Translator வயது வரம்பு:
  • Consultant பணிக்கு 62 வயது எனவும்,
  • Hindi Translator பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Consultant / Hindi Translator ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Consultant – Prasar Bharati நிறுவன விதிமுறைப்படி
  • Hindi Translator – ரூ.35,000/-
பிரசார் பாரதி தேர்வு முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

UGC Project Officer வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.45,000/-

பிரசார் பாரதி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 14.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!