பவர்கிரிட் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
பவர்கிரிட் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
பவர்கிரிட் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

பவர்கிரிட் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் பவர்கிரிட் ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Executive Trainee பணிகளுக்கு மொத்தமாக 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Power Grid வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 31.12.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Electrical/ Electronics/ Civil பாடப்பிரிவுகளில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் GATE 2021, Group Discussion & Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Download Eligibility Details PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!