பவர்கிரிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

0
பவர்கிரிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000/-
பவர்கிரிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000/-

பவர்கிரிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் பவர்கிரிட் ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Executive Trainee பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எஙகள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Power Grid
பணியின் பெயர் Executive Trainee
பணியிடங்கள் 40
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பவர்கிரிட் வேலைவாய்ப்பு 2021 :

Executive Trainee பணிகளுக்கு Electrical / Electronics/ Civil ஆகிய பிரிவுகளில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ET வயது வரம்பு :

31.12.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Power Grid கல்வித்தகுதி :

கீழ்கண்ட பிரிவுகளில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  1. Electrical – Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical)
  2. Electronics – Electronics / Electronics & Communication/ Electronics & Telecommunication / Electronics & Electrical Communication / Telecommunication Engineering
  3. Civil – Civil Engineering
Power Grid ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ET தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் GATE 2021, Group Discussion & Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் கேட் தேர்ச்சியே முதற்கட்ட இன்றியமையாத தேர்ச்சி ஆகும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே அடுத்த கட்ட சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ST/PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.03.2021 அன்று முதல் 15.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download Notification PDF

Download Eligibility Details PDF

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here