Post Office டைம் டெபாசிட் – 7.5% வட்டியில் அதிக லாபம்.. உடனே அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க!

0
Post Office டைம் டெபாசிட் - 7.5% வட்டியில் அதிக லாபம்.. உடனே அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க!
Post Office டைம் டெபாசிட் - 7.5% வட்டியில் அதிக லாபம்.. உடனே அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க!
Post Office டைம் டெபாசிட் – 7.5% வட்டியில் அதிக லாபம்.. உடனே அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையின் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீட்டுக்கு ஏற்றவாறு அதிக லாபம் கிடைக்கிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

டைம் டெபாசிட் திட்டம்:

இந்திய அஞ்சல் துறையில் முதலீட்டாளர்களை கவரும் வரையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9 முதல் அதிகபட்சமாக 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்படும். சுமார் ரூ. 1000 செலுத்தி உங்களது கணக்கை நீங்கள் தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் கிடையாது. ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் கூடிய இந்த திட்டத்தில் வட்டி காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும்.

PF கணக்கில் பணம் உள்ளதா? எப்படி சரிபார்ப்பது? – முழு விவரம் இதோ!

முதிர்வு காலத்திற்கு முன்னதாக நீங்கள் பணத்தை பெற நினைத்தால் முழு இலாபத்தையும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக 7% வட்டிக்கு பதிலாக உங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படும். நீங்கள் கணக்கு தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு முடிவடைந்த பிறகு வட்டி தொகையானது முழுவதுமாக கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது. 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கை திறக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!