பட்டன் போன் வைத்திருக்கிறீர்களா? இப்படி பேங்க் பேலன்ஸ் தெரிஞ்சுக்கோங்க!!

0

பட்டன் மொபைல் வைத்திருப்பவர்கள் எப்படி வங்கியின் இருப்புத்தொகையை அறிந்து கொள்வது என்பது குறித்த முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விவரம்:

ஏகப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் பலரும் தற்போது வரை பட்டன் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பெரிய மாடர்ன் மொபைலில் இருக்கும் அனைத்து வசதியும் பட்டன் மொபைல்களிலும் உள்ளது. தற்போது எப்படி பட்டன் மொபைலில் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

Post Office டைம் டெபாசிட் – 7.5% வட்டியில் அதிக லாபம்.. உடனே அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க!

முதலில், உங்கள் பட்டன் மொபைலில் இருந்து *99*99*1# என்ற எண்ணிற்கு கால் செய்யவும். பின்னர், உங்களது ஆதார் கார்டின் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர், உங்கள் வங்கியின் பேலன்ஸ் விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதற்காக, நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டியதில்லை.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!