NHB தேசிய தோட்டக்கலை வாரிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.112400/- ஊதியம்!

0
NHB தேசிய தோட்டக்கலை வாரிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.112400/- ஊதியம்!
NHB தேசிய தோட்டக்கலை வாரிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.112400/- ஊதியம்!
NHB தேசிய தோட்டக்கலை வாரிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.112400/- ஊதியம்!

தேசிய தோட்டக்கலை வாரியம் ஆனது Senior Horticulture Officer (Group B) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு ஆன்லைன் வசதி ஆனது 16.12.2023 முதல் 05.01.2024 வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய தோட்டக்கலை வாரியம்
பணியின் பெயர் Senior Horticulture Officer (Group B)
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
NHB காலிப்பணியிடங்கள்:

Senior Horticulture Officer (Group B) பதவிக்கு என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in Agriculture/ Horticulture/ Food Technology/Post-harvest Technology/ Agriculture Economics/ Agriculture Engineering /Food Sciences from a recognized University preferably Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Horticulture Officer வயது வரம்பு:

05.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!

சம்பள விவரம்:

Senior Horticulture Officer (Group B) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு /மாதம் ரூ.35400-112400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Stage-I (MCQ Type) & Stage-II (Descriptive Type)

2. Certificate Verification

விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/EWS – ரூ.1000/-
  • SC/ST- ரூ.500/-
  • SC / ST- கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 16.12.2023 முதல் https://exams.nta.ac.in/NHB/ தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் உள்ள NHB இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் 05.01.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!