TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!

0
TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!
TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!
TNAHD தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள Veterinary Inspector பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 30.12.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை
பணியின் பெயர் Veterinary Inspector
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNAHD காலிப்பணியிடங்கள்:

Veterinary Inspector பதவிக்கு என 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Inspector வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்ம்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

YES வங்கியில் காத்திருக்கும் Branch Manager பணியிடம் – விரைந்து விண்ணப்பியுங்கள்!

TNAHD கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Veterinary Inspector விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.12.2023 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!