மத்திய அரசின் PFC நிறுவனத்தில் Project Coordinator வேலை – ரூ.87,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Power Finance Corporation Limited (PFC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Project Coordinator பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.87,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Power Finance Corporation Limited (PFC) |
பணியின் பெயர் | Project Coordinator |
பணியிடங்கள் | 25 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
PFC காலிப்பணியிடங்கள்:
PFC நிறுவனத்தில் காலியாக உள்ள Project Coordinator பணிக்கென 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Project Coordinator கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – Don’t Miss it …!
Project Coordinator அனுபவ விவரம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 03 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Project Coordinator வயது விவரம்:
Project Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Project Coordinator சம்பள விவரம்:
இந்த PFC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.66,000/- முதல் ரூ.87,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
PFC தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PFC விண்ணப்பிக்கும் முறை:
Project Coordinator பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 22.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.