HPL வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (HPL) ஆனது துணை மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை haldiapetrochemicals.com இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-11-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Haldia Petrochemicals Limited (HPL) |
பணியின் பெயர் | Deputy Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10-11-2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
HPL காலிப்பணியிடங்கள்:
துணை மேலாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager அனுபவ விவரம்:
எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு அல்லது பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் 8 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் Cracker_Associated_Hydro செயலாக்க அலகுகளில் செயல்பாட்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
DM கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Chemical Engineering (from a Reputed Engineering College) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் HPL அதிகாரப்பூர்வ இணையதளமான haldiapetrochemicals.com இல் ஆன்லைனில் 03-11-2023 முதல் 10-11-2023 வரை விண்ணப்பிக்கலாம்.