‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டிஆர்பி ரேங்கிங்கில் முன்னணியில் இருக்கிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இதில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொண்டனர். இவர்களை நினைத்து கண்ணனின் அம்மா லட்சுமி மறைந்து விடுகிறார். இதனால் கண்ணன் மேல் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இருவரையும் அனைத்து சடங்கிலும் ஒதுக்கியே வைக்கின்றனர். இதனால் கண்ணனுக்காக அவரது மனைவியான ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் சண்டை போடுகிறார்.

கோபத்தில் வெண்பாவை துப்பாக்கியால் சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இது போன்ற திருப்பங்கள் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து 2 வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து வருகின்றது. கதைக்களம் நன்றாக இருந்தாலும், அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பங்கு தான் அதிகம். இவர்கள் அனைவரும் வாங்கும் சம்பள விவரத்தினை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

  • ஸ்டாலின் (மூர்த்தி) – ரூபாய் 10 முதல் 12 ஆயிரம் வரை
  • சுஜிதா (தனம்) – ரூபாய் 13 முதல் 17 ஆயிரம் வரை
  • வெங்கட் (ஜீவா) – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
  • ஹேமா (மீனா) – ரூபாய் 6000 முதல் 8000 வரை
  • குமரன் (கதிர்) – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
  • காவியா (முல்லை) – ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை
  • சரவண விக்ரம் (கண்ணன்) – ரூபாய் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!