PAN கார்டு, PRAN கார்டு என்றால் என்ன? – இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்!!

0
PAN கார்டு, PRAN கார்டு என்றால் என்ன? - இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்!!
PAN கார்டு, PRAN கார்டு என்றால் என்ன? - இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்!!
PAN கார்டு, PRAN கார்டு என்றால் என்ன? – இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்!!

நாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் பான் கார்டு மற்றும் பிரான் கார்டுகள் குறித்த வேறுபாடுகள் பலருக்கும் தெரியாத நிலையில் இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

வேறுபாடுகள்:

மக்கள் பயன்படுத்தி வரும் பான் கார்டுகள் என்பது வருமான வரி துறையின் மூலமாக அளிக்கப்பட்டு வருவதாகும். பேன் கார்டின் 10 இலக்க தனித்துவ எண்கள் ஒரு தனிப்பட்ட நபரின் அனைத்து வித பரிவர்த்தனைகளையும் பதிவு செய்து கொள்வதாக விளங்கி வருகிறது. மேலும் பான் கார்டினை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசு – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இதன் காரணமாக அனைத்துவித பரிவர்த்தனைகளும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டு மட்டுமே உதவி வருகிறது. அதே சமயம் பிரான் கார்டு என்பது 12 இலக்க தனித்துவ எண்கள் கொண்ட அட்டையாகும். இதனை நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட் லிமிடெட் நிறுவனம் வழங்கி வருகிறது. ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு பிரான் கார்டு கட்டாயமானதாக விளங்கி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

அனைத்து விதமான முதலீடுகளையும் பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பதற்கும் ஓய்வூதிய பலன்களை அளிக்கவும் பிரான் கார்டுகள் பயன்பட்டு வருகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் முதலீடு செய்பவர்களுக்கு பிரான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!