ஜெய் ஷாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
சமீபத்தில் ICC தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதே நாம் அறிவோம். இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக 15 பேர் வாக்களித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் PCBயின் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜெய் ஷா 36 வயதில் ICC தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உருவாகியது புதிய வருவாய் வட்டம்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!


























