FIXED DEPOSIT பண்ணபோறீங்களா..?? அப்போ இந்த BANK -ல முதலீடு செய்யுங்கள்…!!! “வட்டி விவரம் உள்ளே”..!!

0
FIXED DEPOSIT பண்ணபோறீங்களா..?? அப்போ இந்த BANK -ல முதலீடு செய்யுங்கள்…!!! “வட்டி விவரம் உள்ளே”..!!

தற்போதைய காலகட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் வங்கி சேவைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், வங்கிகளில் FIXED DEPOSIT-ல் பணத்தை சேமித்து வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், மக்களை ஈர்க்கும் நோக்கில் FIXED DEPOSIT-ல் அதிக வட்டி வழங்கும் வங்கிகளை அறிந்துகொண்டு டெபாசிட் செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது . மேலும், அதிக வட்டி தரும் வங்கிகளின் பெயர் மற்றும் வட்டி விகிதங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.

STATE BANK OF INDIA (SBI): FIXED DEPOSIT செய்பவர்களுக்கு, ஆண்டிற்கு 6.8% வட்டி வழங்கப்படுவதோடு, மூத்த குடிமக்களாக இருந்தால் 7.30% வட்டி விகிதத்தை பெறலாம்.

ICICI BANK: இந்த வங்கியில் FIXED DEPOSIT செய்பவர்களுக்கு 1 ஆண்டிற்கு 6.7% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.20% வட்டி விகிதத்தை பெறலாம்.

உருவாகியது புதிய வருவாய் வட்டம்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

HDFC BANK : இதில் FIXED DEPOSIT செய்பவர்களுக்கு, ஆண்டிற்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 1 ஆண்டிற்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.

PUNJAB NATIONAL BANK : இதில் FIXED DEPOSIT செய்பவர்களுக்கு 1 ஆண்டிற்கு 6.8% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.8% வட்டி விகிதத்தை பெறலாம்.

KOTAK MAHENDRA BANK : இதில், 1 ஆண்டு FIXED DEPOSIT செய்பவர்களுக்கு 7.10% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.60% வட்டி விகித்தை பெறலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!