NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2022 – Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.1,60,000/-

0
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2022 - Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.1,60,000/-
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2022 - Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.1,60,000/-
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2022 – Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.1,60,000/-

NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள Junior Manager, Jt. Company Secretary மற்றும் Assistant General Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.11.2022 முதல் 25.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Junior Manager, Jt. Company Secretary & Assistant General Manager
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC காலிப்பணியிடங்கள்:
  • Jt. Company Secretary – 1 பணியிடம்
  • Asst. Gen. Manager (Law) – 1 பணியிடம்
  • Asst. Gen. Manager (Personnel) – 3 பணியிடங்கள்
  • Junior Manager (Chemical) – 1 பணியிடம்
  • Junior Manager (Environment) – 3 பணியிடம்
  • Junior Manager (Rajbhasha) – 2 பணியிடம்
  • என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக கல்வி தகுதி:
  • Jt. Company Secretary: Graduate with CS (Final)
  • Asst. Gen. Manager (Law) : Graduation with Degree in Law (3 years duration) Or (5 years Integrated Course) after HSC (10+2)
  • Personnel Discipline: Graduation/ PG Degree/PG Diploma in Sociology/Social Work/Labour Welfare/Personnel Management/ IR /IRPM/HR/HRM or MBA (Personnel Management/HR /HRM)
  • Chemical Discipline: M.Sc (Chemistry)/Degree in Chemical Engineering
  • Environment Discipline: Degree in Civil/Chemical/Mining/Environment Engineering or PG Degree in Environmental Management/ Engineering/ Environmental Science/Geology/ Chemistry/Botany Or PG Degree/Diploma in Environment Management (02 years duration) Or Doctorate in Environment Studies/Impact Assessment.
  • Rajbhasha Discipline: M.A.(Hindi) (preferably 1st Division) with English as one of the subjects at Degree level from a recognized University/Institute

WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
NMDC சம்பள விவரம்:

Jr. Manager – (M-02): ரூ.50000 -160000/-

AGM – (M-07) :ரூ.1,00,000- 2,60,000/-

விண்ணப்பிக்கும் முறை:

http://www.nmdc.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 05.11.2022 முதல் 25.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!