WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!

0
WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 - 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!
WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 - 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!
WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!

WCL ஆட்சேர்ப்பு 2022, அப்ரண்டிஸ் & செக்யூரிட்டி கார்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 07.11.2022 முதல் 22.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் WCL
பணியின் பெயர் அப்ரண்டிஸ் & செக்யூரிட்டி கார்ட்
பணியிடங்கள் 900
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
WCL காலிப்பணியிடங்கள்:
  • Computer Operator and Programming Assistant – 216 பணியிடங்கள்
  • Fitter – 221 பணியிடங்கள்
  • Electrician – 228 பணியிடங்கள்
  • Welder – 59 பணியிடங்கள்
  • Wireman – 24 பணியிடங்கள்
  • Surveyor – 09 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 37 பணியிடங்கள்
  • Mason (Building Constructor) – 05 பணியிடங்கள்
  • Draughtsman (Civil) – 12 பணியிடங்கள்
  • Machinist – 13 பணியிடங்கள்
  • Turner – 11 பணியிடங்கள்
  • Pump Operator and Mechanic – 05 பணியிடங்கள்
  • Security Guard – 60 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th/ 12th Class, ITI (Relevant Trade) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அப்ரண்டிஸ் வயது வரம்பு:

22 நவம்பர் 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
WCL உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6000-8050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://103.59.142.228:8081/Apprenticeship என்ற இணைப்பின் மூலம் தகுதியானவர்கள் 07.11.2022 முதல் 22.11.2022 வரை இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!