SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!

0
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 1400 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.63840/- || விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு!

Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 1422 பணியிடங்கள் காலியாக உள்ளதாக SBI அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.11.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

SBI CBO காலிப்பணியிட விவரங்கள்:
  • regular – 1400 மற்றும் backlog – 22 என மொத்தம் 1422 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Test, Screening மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,000 முதல் ரூ. 63,840 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.2,09,200/-

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

SBI வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 07.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!