NLC 500 Industrial Trainee காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள்!

0
NLC 500 Industrial Trainee காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள்!
NLC 500 Industrial Trainee காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள்!
NLC 500 Industrial Trainee காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள்!

என்எல்சி இந்தியா லிமிடெட், ஆனது Industrial Trainee க்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை 500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08/07/2023 க்குள் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC India Limited
பணியின் பெயர் Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] and (Mines & Mines Support Services)
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 08/07/2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLC India Limited காலிப்பணியிடங்கள்:

Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] and (Mines & Mines Support Services) என மொத்தம் 500 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

ITI – Fitter or Turner or Electricianல் முழு நேர டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Trainee வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NLC தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Medical examination
  • Document / Certificate verification

12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு 18,000/- (1ஆம் ஆண்டு) முதல் 22,000/- (3ஆம் ஆண்டு) வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.nlcindia.in/new_website/index.htm என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இதற்கு 08/07/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!