இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ. 10,000/- ஊதியம்!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஒரு நாளைக்கு ரூ. 10,000/- ஊதியம்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஒரு நாளைக்கு ரூ. 10,000/- ஊதியம்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ. 10,000/- ஊதியம்!

Indian Oil Corporation Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Domain Expert பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Oil Corporation Limited
பணியின் பெயர் Domain Expert
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Indian Oil Corporation Limited காலிப்பணியிடம்:

Indian Oil Corporation Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Domain Expert பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOCL தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. in Geology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Oil Corporation Limited ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000/- ஊதியம் வழங்கப்படும்.

NLC 500 Industrial Trainee காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள்!

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!