12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) ஆனது ஸ்டெனோகிராபர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NBEMS
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NBEMS காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் Stenographer பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Stenographer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

சம்பள விவரம்:

Stenographer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!