DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!
DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!
DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

தொலைத்தொடர்பு துறை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Director, Junior Telecom Officer, Steno பணிகளுக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DOT
பணியின் பெயர் Assistant Director, Junior Telecom Officer, Steno
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DOT காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறை தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Director, Junior Telecom Officer, Steno பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOT வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DOT கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அரசில் Level 8 of the 7th CPC அளவில் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DOT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஓய்வு ஊதிய அளவின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் | Exam Pattern & Syllabus 2023!

DOT தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் interaction / interview (மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DOT விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!