போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் | Exam Pattern & Syllabus 2023!

0

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை சிறப்பாக எழுத தேர்வின் பாடத்திட்டங்களை முதலில் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள்:

இந்தியாவில் அரசுத்துறை பணியிடங்கள் தற்போது போட்டித்தேர்வுகள் மூலமாகவே நிரப்பட்டு வருகிறது. தற்போது அரசு பணிக்கு முயற்சிப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் தேர்வை சிறப்பாக எழுதினால் மட்டுமே வேலையை வாங்க முடியும்.

தேர்வை எழுதுவதற்கு முன்பு அதற்குரிய பாடத்திட்டங்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து படித்தாலே எளிமையாக வெற்றி பெற முடியும். தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனைத்து தேர்வுகளின் பாடத்திட்டங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி விண்ணப்பிக்க
TNUSRB இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ 17.09.2023 Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!