ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Trade / ITI Apprentices பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC
பணியின் பெயர் Trade / ITI Apprentices
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLC காலிப்பணியிடங்கள்:

Trade / ITI Apprentices பணிக்கென காலியாக உள்ள 86 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentices ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,019/- ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NLC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ITI தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!