NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NCRTC ஆனது Sr. Associate Lead (Strategy) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Associate Lead (Strategy) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IBPS ஆணையத்தில் ரூ.10.32 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

Group ‘A’ Services-ல் Officers ஆக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 11.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!