NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!

0
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!
NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!

NIT திருச்சி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இம்மாதத்தில் முன்னதாகவே வெளியிட்டது. அதில் SRF/ JRF பணிகளுக்கு என 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIT திருச்சி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Metallurgical/ Materials Engineering ஆகிய பாட்னாகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் டீன் அலுவலகம் (ஆர் & சி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி -620015 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

NIT Trichy Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!