திருச்சியில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || ரூ.13,350/- வரை சம்பளம்

2
NIT திருச்சி JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!
NIT திருச்சி JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!

திருச்சியில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || ரூ.13,350/- வரை சம்பளம்

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் SRF/ JRF பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT Trichy 
பணியின் பெயர் SRF/ JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை Application
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 :

SRF/ JRF பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NITT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Metallurgical/ Materials Engineering ஆகிய பாட்னாகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேசிய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் டீன் அலுவலகம் (ஆர் & சி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி -620015 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

NIT Trichy Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!