ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

2
ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Project Research Scientist-I பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Research Scientist-I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICMR கழகத்தில் Project Research Scientist-I பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Research Scientist வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master Degree in Life Sciences/ Biological Sciences degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Ph.D முடித்தவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்,இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.51,000/- வரை ஊதியமாக பெற்றுக் கொள்வர்.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Personal Discussion மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!