தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள JRF & Project Assistant பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | JRF & Project Assistant |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 12.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
JRF & Project Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CUTN கல்வித்தகுதி :
- Junior Research Fellow – Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Assistant – Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை தியம் வழங்கப்படும்.
CUTN தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
I want this job