Oil India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !! || சம்பளம்: ரூ.45,000/-

0
Oil India வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !! சம்பளம் ரூ.45,000
Oil India வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !! சம்பளம் ரூ.45,000

Oil India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !! || சம்பளம்: ரூ.45,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Graduate Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் முன்னதாகவே வெளியிடப்பட்டது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Engineer வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 02 முதல் 04 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Oil India ஊதிய விவரம்:

அதிகபட்சம் ரூ.45,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

GE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 01.07.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!