Oil India வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.45,000/-

1
ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Oil India வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.45,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Graduate Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Graduate Engineer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

Graduate Engineer பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 02 முதல் 04 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Oil India ஊதிய விவரம்:

அதிகபட்சம் ரூ.45,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

GE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01.07.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!