தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் !!!!

1
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் !!!!
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் !!!!

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் !!!!

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) இருந்து State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person ஆகிய பணிகளுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியானது. அதற்கான அவகாசமானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIRDPR
பணியின் பெயர் State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person
பணியிடங்கள் 510
விண்ணப்பிக்கும் தேதி 09.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NIRDPR காலிப்பணியிடங்கள் :

State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person பணிகளுக்கு NIRDPR நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. State Programme Coordinator: 30 முதல் 50 வயது வரை
  2. Young Fellow: 21 முதல் 30 வயது வரை
  3. Cluster Level Resource Person: 25 முதல் 40 வயது வரை

TN Job “FB  Group” Join Now

NIRDPR கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!