ரூ.34,800/- மாத ஊதியத்தில் NIDM நிறுவன வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.34,800/- மாத ஊதியத்தில் NIDM நிறுவன வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.34,800/- மாத ஊதியத்தில் NIDM நிறுவன வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.34,800/- மாத ஊதியத்தில் NIDM நிறுவன வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

NIDM என்னும் National Institute of Disaster Management நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Professor, Research Associate, Librarian ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIDM
பணியின் பெயர் Assistant Professor, Research Associate, Librarian
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2024 (With in 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

Assistant Professor பணிக்கு 07 பணியிடங்களும், Research Associate பணிக்கு 04 பணியிடங்களும், Librarian பணிக்கு 01 பணியிடமும் NIDM நிறுவனத்தில் காலியாக உள்ளது.

கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது விவரம்:
  • Assistant Professor பணிக்கு 35 வயது எனவும்,
  • Research Associate / Librarian பணிகளுக்கு 30 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊதியம்:
  • Assistant Professor பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை என்றும்,
  • Research Associate பணிக்கு ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை என்றும்,
  • Librarian பணிக்கு ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்:1,12,400/- || முழு விவரங்களுடன்!

தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIDM நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://ipurec.samarth.edu.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 07.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!