மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்:1,12,400/- || முழு விவரங்களுடன்!

0
மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்:1,12,400/- || முழு விவரங்களுடன்!
மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்:1,12,400/- || முழு விவரங்களுடன்!
மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்:1,12,400/- || முழு விவரங்களுடன்!

Ministry Of Fisheries ஆனது Bosun பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry Of Fisheries
பணியின் பெயர் Bosun
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry Of Fisheries காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Bosun பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Bosun கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Ministry Of Fisheries வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bosun ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 6 அளவில் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Textiles-ல் Accounts Officer வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.ரூ.1,42,400/-

Ministry Of Fisheries தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!