தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Joint Advisor வேலை – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Joint Advisor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
பணியின் பெயர் | Joint Advisor |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHAI காலிப்பணியிடங்கள்:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Joint Advisor பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை SETS வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
Joint Advisor கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NHAI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Joint Advisor ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHAI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.