Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.83,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0

Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.83,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

NTPC Green Energy Limited (NGEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Engineer, Executive பணிக்கென காலியாக உள்ள 63 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச  வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NGEL
பணியின் பெயர் Engineer, Executive
பணியிடங்கள் 63
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
NGEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Engineer, Executive பணிக்கென காலியாக உள்ள 63 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

ரூ.25,910/- மாத ஊதியத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Post Graduate Degree/ Diploma / CA / CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NGEL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.83,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

NGEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மஃமூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!