ரூ.25,910/- மாத ஊதியத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0

ரூ.25,910/- மாத ஊதியத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

Part Time Doctor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கான நேர்காணல் நாளை நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HAL நிறுவன வேலைவாய்ப்பு:
  • Part Time Doctor பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

  • இதில் தேர்வாகும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,910/- ஆண்டு ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் போதிய ஆவணங்களுடன் 27.03.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!