TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது – உடனே பாருங்க!

0
TNPSC தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது – உடனே பாருங்க!

பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுத் துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அதனால் சிறந்த பயிற்சி நிறுவனத்தில் படித்தால் கட்டாயம் தேர்ச்சி பெறலாம். உங்களுக்கு எது சிறந்த நிறுவனம் என குழப்பம் ஏற்படுகிறதா? தமிழகத்தில் நம்பர் ஒன் பயிற்சி நிறுவனம் என்ற பெருமை EXAMSDAILYக்கு இருக்கிறது.

இங்கு குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி வழங்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு வகுப்புகளும் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் நடத்தப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதால் உங்களின் சந்தேகங்களை உடனே தீர்த்துக் கொள்ளலாம். மேலும் பயிற்சி வகுப்பில் சேரும் அனைவருக்கும் பயிற்சி புத்தகங்கள் மற்றும் TEST PACK இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை உள்ளீடுக.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!